Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் புகைப்படத்திற்கு ரூ.25,000 கொடுக்கும் நடிகை ரம்யா!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (19:54 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ரம்யா தனது பேஸ்புக் பக்கத்தில் மோடியை விமர்சித்துள்ளார்.


 

 
வெள்ளம் பாதித்த இடங்களில் மோடியின் புகைப்படத்தை காட்ட இயலுமா? என நடிகை ரம்யா கேட்டுள்ளார். அவ்வாறு காண்பித்தால் ரூ.25,000 தருவதாவும் அறிவித்துள்ளார்.
 
அவர் பதிவிட்டதாவது, அசாம், குஜராத் அல்லது பீகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலாவது மோடி இருப்பதுபோல புகைப்படங்களை காண்பியுங்கள் பார்ப்போம், அதுவும் போட்டோஷாப் இல்லாமல் காட்டுங்கள் என பதிவிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

சென்னையில் அமைய இருந்த சர்வதேச விளையாட்டு நகரம் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி...

ஜனநாயகன் ஒரே வாரத்தில் காத்து வாங்கியது.. அதுபோல் தான் தவெகவின் 100 நாள் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல: ஆர்.எஸ்.எஸ்.

பரந்தூர் விமான நிலையம் கேன்சல் எதிரொலி.. மீனம்பாக்கத்தை விரிவுபடுத்த அரசு திட்டம்...

கழுத்தை அறுத்து பிரியாணி அண்டாவில் ரத்தத்த பிடிச்சோம்.. கைதான கணவன் மனைவி வாக்குமூலம்..

அடுத்த கட்டுரையில்
Show comments