1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. rajinikanth says about pm modi mother died

பிரதமர் மோடியின் தாயார் ஹீபென் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

rajinikanth
பிரதமர் மோடியின் தாயார் ஹீபென் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு பிரபலங்கள் திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குஜராத்திற்கு நேரடியாகவே சென்று பிரதமருக்கு ஆறுதல் அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
புத்தாண்டு கொண்டாட்டம் ஒட்டி இரு சக்கரவாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!