1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:19 IST)

விமான நிலையத்திற்குள் மழை நீர்...வைரல் வீடியோ

karnataka
கர்நாடக மாநிலத்தில்  ஒரு விமான நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு நாட்டிலுள்ள துறைமுகம், ரயில்  நிலையம், விமான நிலையம் பேருந்து நிலையம் ஆகியவை போக்குவரத்துத்துறையில் முக்கியப்ப் பங்கு வகிக்கின்றனர்.

பேருந்துகளில் உள்நாட்டு சேவைக்காக இயக்கப்பட்டாலும், விமான  நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள்  வெளி நாட்டிலிருந்து இங்கும், இங்கிருந்தும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடாகாவில் உள்ள  பெங்களூர்  விமான நிலையத்திற்குள்  மழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.