1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rahul Gandhi share a video about untouchability

ஆர்ட்டிக்கிள் 15 மற்றும் 25யும் வித்தாச்சா? – ராகுல்காந்தி பதிவிட்ட வீடியோ!

Rahul Gandhi
இந்தியாவில் சமீப காலத்தில் பட்டியலின, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்த வீடியோவை ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களை தாக்குவது, வாகனத்தின் பின்னால் கட்டி இழுத்து செல்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வீடியோக்களை தனது ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “இந்திய சட்ட அமைப்பில் ஆர்ட்டிக்கிள் 15 மற்றும் 25 ஆகியவையும் விற்கப்பட்டு விட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த கட்டுரையில்
குடும்ப வாழ்க்கைக்கு கும்பிடு போட்டாரா சமந்தா... மாமனார் பிறந்தநாளில் கூட வீட்டில் இல்லை!