பழ குளியல் போட்டு வீடியோ வெளியிட்ட வேதிகா!
தமிழ் சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்த நடிகை வேதிகாவை கவனம் ஈர்க்க வைத்தது பாலாவின் பரதேசி படம்தான். ஆனால் பாலா பட ஹீரோயின்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமே ஒழிய பட வாய்ப்புகள் கிடைக்கது என்ற ராசிப்படி இவருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து காணாமல் போன வேதிகா இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜாலி வெகேஷன் நடித்துள்ள வேதிகா உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு பல வகையான பழங்களை வைத்து குளியல் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அவரின் கவர்ச்சி அழகை ரசித்து பல ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.