வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (17:47 IST)

பல இந்தியர்கள், பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை: ராகுல் காந்தி ஆவேசம்

பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாக கூட கருதுவதில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் ஒருவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியான வெளியாகி வைரல் ஆனது
 
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகவே கருதுவதில்லை என்றும் இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது