புதுச்சேரி காமராஜர் நகர் காங்கிரஸ் வேட்பாளராக ஜான் குமார் தேர்வு
புதுச்சேரி காமராஜர் நகர் காங்கிரஸ் வேட்பாளராக ஜான் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான் குமார் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் காங்கிரஸ் போட்டியிடும் என்ற நிலையில், நேர்காணல் நடந்து வருகிறது.