1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (19:15 IST)

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயருகிறதா?

money
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது
 
அதன்படி அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதத்தை மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் ஜூலை மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த வாய்ப்பு தரப்படுகிறது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது