வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (19:37 IST)

கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் தேர்வு: குவியும் வாழ்த்துக்கள்!

கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் தேர்வு: குவியும் வாழ்த்துக்கள்!
கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் சேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
சமீபத்தில் நடந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது என்பது தெரிந்ததே. நிலையில் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் பிரமோத் சாவந்த் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக தலைமை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பிரமோத் சாவந்த்பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது