1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi visit Germany to attend G7 conference

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மன் பயணம்!

Modi
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மன் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார் 
 
ஜி7 மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் வருகை தர உள்ளனர். 
 
இந்த நிலையில் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மன் பயணம் செய்துள்ளார். இந்த மாநாட்டின் போது அவர் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஜி7 உச்சி மாநாட்டை ஜெர்மனியில் முடித்த பின்னர் பிரதமர் மோடி ஜூன் இருபத்தி எட்டாம் தேதி ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
அடுத்த கட்டுரையில்
ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறது மைக்ரோசாஃப்ட்!