1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi to discuss about corona

6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

6 மாநில முதல்வர்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டியம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு சம்மன் தர முடிவு