செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (10:48 IST)

நவீன 2 இன் 1 மாஸ்க்... எங்க இருந்துயா கிளம்பி வரீங்க நீங்ககெல்லாம்!!

ஒரு நீள துண்டை இரு நபர்கள் மாஸ்க்காக அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை நம்மை நாமே தற்காத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால் இதனை பலர் பின்பற்ற தவறுகின்றனர். 
 
தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு துண்டை இருவர் மாஸ்க்காக அணிந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்து சிரிப்பதா அல்ல இவ்வளவு விழிப்புணர்வற்று இருக்கிறார்களே என வேதனைப்படுவதா என தெரியவில்லை.