1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:06 IST)

ரோந்து பணியில்... துப்பாக்கி எடுத்துச் செல்ல போலீஸாருக்கு அனுமதி !

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ரோந்து பணிக்குச் செல்லும்  காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

அதேபோல் தற்போது புதுச்சேரி யூனியனிலும் ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் எனவும், இரவு நேர ரோந்துப் பணிக்குச் செல்லும் காவலர்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே ண்டும் எஸ்.எஸ்.பி.லோகேஷ்வரன் கூறியுள்ளார்.