ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (19:31 IST)

சிறுமி பலாத்காரம் .. புனிதமாக ’கறிவிருந்து சோறு ’கேட்ட பஞ்சாயத்து தலைவர் !

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கட்டில் ஒரு சிறுமி (17) கடந்த ஜனவரி மாதம். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து சிறுமியின் வீட்டார் கறிவிருந்து கொடுத்தால்  தான் அவர்களை குடும்பத்துடன் சேர்த்துகொள்ள முடியும் என   பஞ்சாயத்தில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து தங்கள் குடும்பம் மீதான ஒதுக்கலை கைவிட வேண்டும்  என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பஞ்சாயத்தைக் கூட்டினார். அப்போது சிறுமியை புனிதப்படுத்த வேண்டுமெனில் உள்ள அனைவருக்கும் கறி விருந்து கொடுக்க வேண்டும் என்றுபஞ்சாயத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆறுதலோ, பாதுக்காப்போ தறாமல் இப்படி ஊரை விட்டு ஒதுக்கியும், கறிவிருந்து சோறு  கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.