1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. open ai stopped new version of chatgpt

அமெரிக்க, ஆஸ்திரேலிய இணையதளங்கள் ஹேக்!. Open AI புது வெர்ஷன் நிறுத்தம்!..

open ai
மென்பொருள் துறையில் சமீப காலமாகவே AI (செயற்கை நுண்ணறிவு) பிரபலமாகி வருகிறது. மனிதர்களை விட AI மிகவும் வேகமாக Coding எழுதி விடுவதால் மென்பொருள் துறையில் பலரும் தற்போது வேலை இழந்து வருகிறார்கள். பல பிரபலமான மென்பொருள் நிறுவனங்கள் பல ஆயிரம் பேரை வேலையில் இருந்து அனுப்பி விட்டது.

ஒருபக்கம் OPEN AI நிறுவனத்தின் Ai Agent அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளின் இணையதளங்களை ஹேக் செய்ய முயன்றதும் சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதாவது, மனிதர்களுக்கு நான் கட்டுப்படமாட்டேன் என Open AI தானாவே கட்டளை பிறப்பித்துக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சமீபத்தில், Open Ai சி.இ.ஓ சாம் ஆல்ட்மேனுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக Open Ai நிறுவனத்தின் GPT 6.1 வெர்ஷனின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தவெக கிளைகள் வெளிமாநிலத்திலும் இன்னும் தொடங்கவில்லை.. அதிகாரபூர்வ அறிவிப்பு..