ஆஸ்திரேலிய அரசின் வெப்சைட்டை ஹேக் செய்த OPEN AI.. பிரதமர் கண்டனம்...
சமீப காலமாகவே AI என்கிற வார்த்தை பிரபலமாகி வருகிறது. மென்பொருள் துறையில் AI ஒரு புதிய பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளது. இனிமேல் மென்பொருள் துறையில் வேலை கிடைக்க வேண்டுமெனில் இளைஞர்களுக்கு AI தெரிந்திருக்க வேண்டும் என்கிற காலமும் கட்டாயம் உருவாகியிருக்கிறது.
அந்த அளவுக்கு AI தொழில்நுட்பம் மென்பொருள் துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. ஒருபக்கம் AI மூலம் இல்லாத ஒன்றை கூட இருப்பது போல காட்டி வருகிறார்கள். பல புகைப்படங்களும், வீடியோக்களும் உருவாக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
மற்றொருபக்கம் எதிர்காலத்தில் AI மனிதர்களுக்கு எதிராகவும் திரும்ப வாய்ப்பிருக்கிறது. AI- யின் அசுர வளர்ச்சியால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என பல மென்பொருள் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்..
இந்நிலையில்தான் ஆஸ்திரேலிய அரசின் MEDICARE தளத்தை ஹேக் செய்து பொதுமற்றும் ரகசிய கோப்புகளை சட்டவிரோதமாக OPEN AI-ன் AI Agent அணுகியிருக்கிறது. AI Agent ஒன்று சோதனையின் போது அரசு தளத்தை தவறுதலாக ஊடுருவிய முதல் சம்பவம் இதுதான். ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்தை இப்போதுதான் OPEN AI தெரிவித்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.