புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (16:39 IST)

2020 ஆம் ஆண்டு… மோடி வெளிநாடுகளுக்கு செல்லவெ இல்லையாம்!

2020 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தகக்து.

இந்தியாவின் பிரதமராக மோடி 2014 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதிலிருந்து அவரின் 2019 ஆம் ஆண்டு அவரின் பதவி காலம் முடியும் வரை அவர் 96 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு கணக்கு வெளியிடப்பட்டு வந்தது. அதில் இதுவரை எந்த பிரதமரும் செல்லாத அளவுக்கு மோடி பயணங்களை மேற்கொண்டார்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக அவர் எந்த வொரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.