வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2019 (12:22 IST)

தனியார் மயமாகும் விவசாயம் – கூட்டத் தொடரில் நிர்மலா சீதாராமன்

தற்போது நடந்து வரும் மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

அதில் விவசாயம் குறித்த பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

விவசாயத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்யும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்

புதிய விவசாயப்புரட்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

குடிநீர் பிரச்சினை இருக்கவே கூடாது என்பது மத்திய அரசின் நோக்கம்

நீர் மேலாண்மையை சரிசெய்ய நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் ஏற்படுத்தப்படும்.

நாடு முழுவதும் விவசாயம் தொடர்பான 10,000 நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

விவசாயிகள் மத்தியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற நிலை உருவாக்கப்படும்.

என்று அவர் தெரிவித்துள்ளார்.