1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (20:54 IST)

இந்தியாவில் ஒருவருக்கு புதியவகை கொரொனா வைரஸ் உறுதி!

corono
சீனாவில் இருந்து கடந்த 2020  ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு     நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்புகளையும் பொருளாதார சரிவையும்  ,உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த கொரொனா இந்தியாவில்  கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன.

இ ந்நிலையில் 4 வது அலை ஜூனில் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்த நிலையில். மும்பையில்  ஒருவனுக்கு ஒமைக்ரான்   க்  கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான்               XE  என்ற புதிய வகை கொரொனா வைரஸ்   பத்து   மடங்கு  வேகாமாகப் பரவக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 இங்கிலானது, சீனா,   ஹாங்காங்,தாய்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.