ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (17:39 IST)

Pubg கேம் வெளியாகி புதிய சாதனை

இந்தியாவில் இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது பப்ஜி விளையாட்டு. சிலர் இதற்கு அடிமையாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில்  பப்ஜி மொபைல் கேமின் இந்திய மதிப்பு  பேட்டில் கிரவுண்ட் இன்று வெளியாகியுள்ளது.

இளைஞர்களின் பெரும் விருப்பமான இந்த கேம் தற்போதுவரை குறைந்தநேரத்தில் 50 லட்சம் டவுன்லோடுகள் பெற்றுள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்நிறுவனம் மகிழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல் எப்போது பப்ஜி கேம் வெளியாகும் என எதிர்பார்த்தோர் இதைக் கொண்டாடி வருகின்றனர்.