1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mumbai share market sensex down today

மீண்டும் சரிந்தது மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் நிலவரம்!

Share Market
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 330 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது இதனால் சென்செக்ஸ் 59,118 என வர்த்தமாகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 73 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 17 ஆயிரத்து 707 என வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
பீகாரில் மாயமான இரும்பு பாலம்; விற்று தின்ற அதிகாரிகள்!