ரஜினியை போல கை விரலில் வித்தை காட்டிய மோடி

modi
Last Modified செவ்வாய், 5 மார்ச் 2019 (17:43 IST)
குஜராத் மாநிலத்தில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அப்போது அங்கு படிக்கும் குழந்தைகளுடன் பேசினார். அத்துடன் தன் கை விரல்களைகொண்டு விளையாட்டு காட்டி குழந்தைகளை மகிழ்வித்தார்.
காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மோடி, 2 நாள் சுற்றுப் பயணமாக அங்கு சென்றார். பின்னர் அவர் காந்திநகரில் உள்ள பள்ளிக்குச் சென்று குழந்தைகளை சத்தித்தார்.
 
அப்போது தன் கையில் கட்டை விரல்களை தவிர்த்து மற்ற விரல்களை ஜோடி சேர்த்து விளையாட்டு காட்டி குழந்தைகளை மகிழ்வித்தார். 
 
அதன் பின்னார் குழந்தைகளும் அவர் செய்தது போன்று செய்ய முயன்றதால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :