வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (15:30 IST)

மகளுக்கு பாலியல் தொல்லை; தாய் செய்த செயல்: வைரல் வீடியோ...

மத்தியபிரதேசத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றாவாளியை கண்டவுடன் அவனை நடுரோட்டில் அடுத்து துவைத்த தாயின் வீடியோ வைரலாகி வருகிறது. 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பாலியல் குற்றவாளியை போலீஸார் அழைத்து சென்ற போது அவனால் பாகியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், அவனை ஆத்திரம் தீர அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பெண் குற்றவாளியை அடிக்கும் போது அருகில் இருந்த போலீஸார் அதனி தடுக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் அமைதியாய் நின்றிருந்தது அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதோ அந்த வீடியோ...