வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:04 IST)

''புஷ்பா'' பட பாணியில் திருடிய நபர் கைது...

''புஷ்பா'' பட பாணியில் திருடிய  நபர் கைது...
கடந்தாண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்  நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன்  சந்தன மரத்தைக் கடத்துவார்.  இ ந் நிலையில் இதே பாணியில் 2 கோடி மதிப்புள்ள சிவப்பு சந்தன மரக்கட்டையை கடத்த முயன்ற  நபரை மஹாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்த    நபரிடம் இருந்து சந்தனக் கட்டையைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.