ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 ஜனவரி 2021 (18:11 IST)

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசமறுத்த மம்தா பானர்ஜி

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தாள் தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

கொல்கத்தாவின் இன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்தாள் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை அம்மாநில முதல்வர் மம்தாம் பானர்ஜிதொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவுக்கு நான்கு தலைநகர் வெண்டுமென்று வலியுறுத்தினார்.

பின்னர் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சில் கலந்துகொண்ட மம்தா, ஜெய்ஸ்ரீராம் என்று பாஜகவினர் கோஷம் எழுப்பியதால் பேச மறுத்தார்.

மேலும், இது அரசியல் நிகழ்ச்சி; எனவே அரசு நிகழ்ச்சியில் கண்ணியம் இருக்குமாறு நடந்துகொள்ள வேண்டும் நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்துவிட்டு அவரை அவமதிப்ப்து நல்லதல்ல…என்று தெரிவித்துள்ளார்.