1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (14:54 IST)

பசுக்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கும் பாஜக!

மத்திய பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பு அமைச்சகம் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. 
 
பசுக்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சகத்தை உருவாக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த அமைச்சகத்தில், கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஒரு அங்கமாக இருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.