பிரபல கட்சியில் இணைந்த முன்னணி நடிகைகள்
மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு உள்ளிட்டோர் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் .
கோவா மாநிலத்தில் அரும் 2022 ஆம் அண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் சுற்றுப்பயணமாக முதல்வ மம்தாபானர்ஜி அம்மாநிலம் சென்றுள்ளார். அப்போது, பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகல் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு உள்ளிட்டோர் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் .