புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (16:43 IST)

பிரதமர் மோடியை விமர்சித்த பிரபல பெண் தலைவர்....

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிகையும் சரி, தலைவர்களின் பேச்சுக்களும் சரி நாடு முழுவதும் அதம் கடைகோடி தொண்டர்களின் உணர்வுகளுக்குள் சென்று கலந்து விடும். அந்த விதத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் பிரிந்தா காரத் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள விழுப்புரம்  மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சியில் மலைவாழ்மக்களின் சார்பில் நடைபெற்ற 8வது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கலந்துகொண்டார்.

 
தான் ஒவ்வொருமுறை பேசும் போது மலைவாழ் மக்களின் ஒற்றுமையை பற்றி  பிரதமர் பேசுகிறார்.ஆனால் மத்திய அரசு எந்த உரிமைகளையும் சரியாக வழங்குவதில்லை இவ்வாறு குற்றாம் சாட்டினார்.