வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (18:18 IST)

மணிப்பூரில் நிலச்சரிவு ....7 பேர் பலி

manipur
மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மணிப்பூர் மா நிலத்தில் பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  நுபுல் ரயில் நிலையத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இதுவரையில் சுமார் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணீய்ல் அசாம் ரைபிள்ஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,  நோனே மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்கள் 55 பேர் மற்றும்  சில தொழிலாளர்களைத் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

அங்குள்ள பாறைகள் சரிந்து, ஆற்றின் குறுக்கே விழுந்ததால், ஏராளமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.