1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (23:19 IST)

கிருஷ்ணர் என் கனவில் வந்து சொல்கிறார்- அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில்,  சாமாஜ்வாதி கட்சியித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன் கனவில் கிருஷ்ண வனது சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கும் எனச் சொல்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தான் ஆட்சி அமைக்கும் என தினமும் கடவுள் கிருஷ்ணன் வந்து என் கனவில் சொல்லிக் கொண்டே இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.