திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (23:17 IST)

திருப்பதி கோவிலின் அர்ச்சகர் கொரொனாவால் பலி !

உலகம் முழுவதும் கொரொனா பெரும் பாதிப்புகளையும்  உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதன் தாக்கல் குறைந்தபாடில்லை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்ப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர்  சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்