வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (17:02 IST)

கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர்..

கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்

நடிகர் கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலைகழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக முன்னர் தகவல் அந்த நிலையின் ஒன்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.

ஒடிசா பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.