1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Jee Main Exam Dates Change

ஜே.யி,யி, மெயின் தேர்வு தேதிகள் மாற்றம்

ஜேயியி
ஜே.யி,யி, மெயின் 4 ஆம் கட்ட தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜே.யி.யி 3 ஆம் மற்றும் 4 ஆம் கட்ட தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி வழங்க அறிவுரை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜே.யி.யி 4 ஆம் கட்ட தேர்வுகளுக்கான விண்ணப்ப் பதிவு ஜூலை 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4 ஆம் கட்ட தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறூம் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம் - உலக சுகாதார இயக்குநர்