செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (20:32 IST)

அருணாச்சல பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக அருணாச்சல பிரதேச எல்லையில் இரு நாட்டு ராணுவமும் அவ்வப்போது குவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லடாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான சண்டையை அடுத்து இரு நாட்டு எல்லைகளும் பதட்ட நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனையடுத்த் பதிலடியாக சீன ராணுவம் ஆயுதங்களை எல்லையில் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது