1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indian army helicopter accident

இந்திய இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: விரைந்தது மீட்பு படை

HELICOPTER
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கீழே விழுந்து நொறுங்கி விழுந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் யார் யார் பயணம் செய்தார்கள்? அவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை 
 
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாகவும் , விபத்தின் பாதிப்பு குறித்த விவரங்களை இனிமேல்தான் ராணுவம் திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்த சம்பவம் இந்திய ராணுவத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சொத்து வரி செலுத்த கால அவகாசம்: எத்தனை நாட்கள்நீட்டித்தது சென்னை மாநகராட்சி?