திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (20:56 IST)

இளம் பெண்ணுக்கு தாலி கட்டியதும் ஓடிப் போன கணவன் !

திருமணத்துக்கு விருப்பம் இல்லாத ஆணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால், அந்த நபர், தாலிகட்டிய மனைவியை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே சக்காம் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞரை விரும்பிய இளம்பெண் பெண் ஒருவருக்கு, அந்த நபரைத் திருமணம் செய்து வைத்தனர். 
 
அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத இளைஞர், பெண்ணுக்குத் தாலிகட்டிய பின்னர் ஓடி விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.