1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (23:57 IST)

பரத்தின் 50 வது படத்தில் இணைந்த பிரபல நடிகை

பரத்தின் 50 வது படத்தில் பிரபல  நடிகை இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்  பரத். இவர் நடிப்பில் கடைசியாக  வெளியான படம் காளிதாஸ்.

இப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பரத்தின் 50 வது படத்தின் பூஜை இன்று தொடங்கியது.  இப்படத்தை எஸ்.தாணு தொடங்கிவைத்தார். த்ரில்லர் கதை அம்சத்துடன் தொடங்கும் இப்படத்தை வாணி போஜன் பரத்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்ன, புகழ்டேனி ஆகியோர் முக்கிய கேரக்டர் ரோலில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை இப்படத்தை ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் ஆர்.பி. பாலா இயக்கு நராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.