செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:12 IST)

ஹுரோ வாகனத்தின் விலை உயர்த்த முடிவு!!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...

இந்தியாவில் உள்ள சாலைகளில் பெருமளவும் மக்கள் பயன்படுத்துகீண்றன்  வாகனம் ஹீரோ. இந்நிலையில் வரும்  ஆண்டில் 2012- ஜனவரி மாதம் முதல் இதன் வாகனங்களின் விலை உயர்த்தப்படவுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளாகவும் மக்களால் அதிகளவு விரும்பி வாங்கப்படும் வாகங்களி ஒன்றாகவும் உள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.

இந்நிறுவனம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வரும் 2021 ஆம் ஆண்டு முதல் தங்களின்  வாகங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது உள்ள விலையிலிருந்து சுமார் ரூ.1500 வரை உயரத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வாகன உதிரி பாகங்களின் விலை மற்றுமிதா  கட்டணங்களுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்தவுள்ளதாகவும்ன்,  தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மோட்டார் வாகங்களின் விலையை உயர்த்தவுள்ள முதல் வாகன நிறுவனம் மோட்டார் கார்ப்ப் என்பது குறிப்பிடத்தக்கது.