1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Holidays with pay for women

பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

பெண்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை
இந்தியாவில் பிரபல ஆன்லைன் ஃபுட்டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் பணியாற்றி வரும் பெண்களுக்கு மாதத்தில் 2 நாட்கள் சம்பளத்துடன் குடிய மாதாந்திர விடுப்பு அறிவித்துள்ளது.

இது ஸ்விகியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஸ்விகி நிறுவனத்தின் தலைவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து அது மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
குழந்தையை கொன்ற மூதாட்டி