வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (19:10 IST)

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டுபாயை போலிஸார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணுக்கு அங்குப் பணியாற்றி வந்த வார்டுபாய் எதோ சில பொய்யைக்கூறி அவரைப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கொடுத்துள்ள புகாரின் அடிப்படைபையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வார்டுபாயைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.