தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து? எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர்கள் பந்தோபஸ்து!
- அப்செட்டில் ராகுல் காந்தி: தலைவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?
- ராகுல் காந்தி சொன்னதன் அர்த்தத்தை புரிந்துகொண்டேன் - ஸ்மிருதி இரானி
- சாதி இல்லைன்னு யார் சொன்னா? குஜராத் எம்.எல்.ஏ ஆவேசம்
- கமலுக்கும் அழைப்பு – மோடியின் அரசியல் காய்நகர்த்தலா ?
பாஜக பேரணியில் குண்டு வெடிப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வெற்றி பேரணியில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றுளது. இதே பாஜக 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பாஜக மேற்கு வங்கத்தில் வளர்ந்து வருவதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இடைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மயுரேஸ்வர் என்ற இடத்தில் பாஜகவினர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
