நான் ஆண்மை இழந்தவன்: அந்தர் பல்டி அடித்த குர்மீத், மடக்கிய நீதிபதி!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (19:01 IST)
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு 100 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் பற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

 
 
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் ரஹீம் வழக்கு விசாரணையின் போது, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் உடலுறவு மெற்கொள்ள இயலாத நிலையில் இருந்து வருகிறேன் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதற்கு நீதிபதி உடலுறவில் இஉடுபட மூடியாத நிலையில் இருந்தால் உங்களுக்கு எவ்வாறு இர்ண்டு குழந்தை பிறந்தது என கேள்வி கேட்டதாகவும் தெரிகிறது.
 
பெய்யான காரணங்களை கூறி தப்பிக்க நினைத்த சாமியாருக்கு நீதிமன்றம் தக்க தண்டனை வழங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :