1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (12:47 IST)

திருப்பதி லட்டு வரை சென்ற ஜிஎஸ்டி விலை உயர்வு!!

திருப்பதி தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.


 
 
இந்நிலையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ள நிலையில், சேவை வரியிலிருந்து திருமலை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால், இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் ஜிஎஸ்டி வரி  பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதியில் உள்ள வாடகை அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.