1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (17:15 IST)

வெற்றிகரமாக விண்ணில் பறந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மாலை 4.50 மணி அளவில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 


 

 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக 2,211 கிலோ எடை உள்ள இன்சாட்-3 டிஆர் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
 
இந்த ஆண்டின் வெற்றிகரமாக செலுத்தப்படும் 7வது ஏவுகனை இது என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.