செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (19:59 IST)

ஜிஎஸ்டி ரூ.20 000 கோடி வழங்க மத்திய அரசு முடிவு !

மத்திய அரசு மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வழங்க முடிவெடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதா ராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று நள்ளிரவுக்குள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று டெல்லியில் நடைபெற்ற கவுசில் கூட்டத்திற்குப் பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிங் அளித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையாக அடுத்த வாரம் இறுதிக்குள் ரூ.24 000 கோடி வழங்கப்படும் என