விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு?

airport
Last Updated: புதன், 3 ஜனவரி 2018 (15:53 IST)
தேசத் தலைவர்களின் பெருமையை பறைசாற்றும் நோக்கில் நாடு முழுவதும் ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
விமானப் போக்குவரத்து அமைச்சர், அசோக் கஜபதி ராஜு பேசுகையில் மாநில அரசுகள், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின், மத்திய அரசுக்கு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :