1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Google is number one in India

இந்தியாவில் முதலிடம் பிடித்த கூகுள் !

India
உலகில் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் இந்திய அளவில் அதிகப் பேரால் பார்க்கப்பட்ட  இணையதளங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் எந்த ஒரு பொருள் குறித்துத் தேட வேண்டுமானாலும், அதில், முதலிடத்தில் இருப்பது கூகுள். எந்தத்துறை சார்ந்தததையும் பல நூறறு பக்கங்களுக்கு தகவல்களை விதவிதமாக அள்ளித் தருவது கூகுள்.

இதன் அட்வான்ஸாக கூகுள் குரோம் உள்ளது வாடிக்கையாளர்களுக்கு  பயனுள்ளதாக உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையதளமாக கூகுள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து, இரண்டாவது இடம் யூடியூப்பும், 3 வது இடம் ஃபேஸ்புக்கும் 4 வது இடத்தை இன்ஸ்டாகிராம் பெற்றுள்ளது.

Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு: எஸ்பி உத்தரவு