ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:53 IST)

ரூ.19.16 லட்சம் - திருப்பதி கருவூல தங்க, வெள்ளி நகை மாயம்

திருப்பதியில் கரூவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. 
 
திருப்பதிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு அவர்கல் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் கோயொல் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அதில் இருந்து ரூ.19.16 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நகைகள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.