திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:28 IST)

ரூ.3.80 கோடி ஸ்காலர்ஷிப் பெற்ற மணவி…. இளைஞர்களின் ஈவ் டீசிங்கால் உயிரிழப்பு

அமெரிக்கா நாட்டில் உயர்கல்வி படித்து வந்த மாணவி கதிஷா தன் படிப்புத்திறன் மூலம்  3.80 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப் பெற்று அங்குள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படித்துவந்துள்ளார்.

இவர் சொந்த கேரளா என்பதால், கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பிய அவர், தனது உறவினருடன் டூவீலரீல் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது சிலர் மாணவியை ஈவ் டீசிங் செய்துள்ளனர்.

இதில் நிலைதடுமாறி கீழே மாணவியும்  அவரது உறவினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.