தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் பரிசுக்கான டோக்கன் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு
- தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்று: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
- தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்றால் அனுமதி இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
- 8 மாதங்களில் 1000 கோடி ரூபாய்: திருப்பதி உண்டியலில் வரலாறு காணாத வசூல்!
- வைகுண்ட ஏகதாசி டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும்- திருப்பதி தேவஸ்தானம்
ஜனவரி 1 முதல் 9 இடங்களில் இலவச டோக்கன்கள்: திருப்பதி தேவஸ்தானம்
ஜனவரி 1 முதல் திருப்பதியில் 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலவச தரிசன டோக்கன் ஒரு சில இடங்களில் மட்டும் கிடைக்கின்றன என்றும் அதே போல் ஆன்லைனிலும் பெறலாம் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் உள்ள ஒன்பது இடங்களில் இலவச தரிசன டோக்கன் கிடைக்கும் என்றும் அந்த டோக்கன்கள் கிடைக்கும் இடம் குறித்த தகவல்கள் தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
